--- --:--:-- --

பள்ளி, கல்லூரிகளில் அரசியல் நிகழ்வுகள்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

6

ள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

விசாரணையின்போது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்ட பின்னரும், தொடர்ந்து அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதற்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon