--- --:--:-- --

நடிகர் கட்சியில் ஜனநாயகம் கிடையாது : சர்வாதிகாரம்தான் நடக்குது – திண்டுக்கல் சீனிவாசன்

4

ட்டப்பேரவையில் நாங்கள் இருந்தபோது ஜனநாயகம் நிலவியது என்றும், தற்போது ‘ஜனநாயகன்’ என்று பெயர் வைத்துள்ள நடிகரின் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

 

 

 

அந்தக் கட்சியில் சர்வாதிகாரம்தான் நடைபெற்று வருவதாகவும், கேலிக்கூத்து அரங்கேறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், சட்டப்பேரவை தற்போது மோசமான சூழ்நிலையில் கேவலமாக நடைபெற்று வருவதாகவும், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ஒப்பந்தங்கள் எனக் கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon