திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்..!
திமுக ஆட்சிக்கு வந்ததும் உறுதியாக இருந்து போராடி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .திருத்தணியில் உள்ள அம்மையார்குப்பம் பகுதியில் மக்கள் சபை கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.







