திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குகிறோம். எங்கள் எதிர்பார்ப்பு குறித்து திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் கூறுவோம். தேவையில்லாத கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்? விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் பதில்.