--- --:--:-- --

வார இறுதி விடுமுறை: அரசு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு!

9

வார இறுதி விடுமுறை நாள்களை முன்னிட்டு நாளை முதல் 6-ம் தேதி வரை 3 நாள்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு நாளை(325), 5-ம் தேதி(375) பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து ஓசூர், நாகை, பெங்களூரு, ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

Right Menu Icon