ஸ்டார் விருதைப் பெற்ற பிரதமர் மோடி..!
அரசு முறைப் பயணமாக கானா (Ghana) நாட்டிற்குச் சென்றுள்ள PM மோடி, இன்று & நாளை பல பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய PM ஒருவர் கானாவுக்கு சென்றுள்ள நிலையில், ‘The officer of the Order of the Star of Ghana’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், இந்த கௌரவம் இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.





