--- --:--:-- --

கொட்டும் பனியில் அரங்கேறிய திருமணம்

4

தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் திருமணத்தில் புதுமையை விரும்பிய ஒரு ஜோடி பனி மலை உச்சியில் கல்யாணத்தை நடத்தியுள்ளது.

 

மேற்கு பகுதியில் உள்ள எளிமாநிமலையில் கொட்டிக்கிடக்கும் பணிக்கு மத்தியில் மூன்று நாட்கள் பயணித்து ஜோடி ஒரு வழியாக திருமணத்தை முடித்து உள்ளது. அங்கு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. எனவே குறைந்த அளவிலானோர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டு உறை பனிகளை தூவி வாழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon