மேடையில் நல்ல பாம்பை வைத்துக்கொண்டு பேசிய வாவா சுரேஷ்..!
பாம்பு கடியால் மரணத்தை சந்தித்து வந்த பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் மீண்டும் பாம்பை வைத்து சாகசம் செய்துள்ளார். கேரளாவில் 30,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பிரபலமானவர்.
வாவா சுரேஷ் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் பாம்பு கடி குறித்தும், அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் சிறப்புரையாற்றிய வாவா சுரேஷ் திடீரென தனது பைக்குக்குள் இருந்து நல்ல பாம்பை வெளியே எடுத்து அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அடைந்தார்.
பாம்பை வைத்து அதன் அருகே சென்ற வாவா சுரேஷின் செயலால் அதிர்ச்சி அடைந்தனர்.





