--- --:--:-- --

நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து மேல எழுந்த நீர்..!

3

மெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் திவளைகள் பனிமூட்டம் போன்று மேலே ஏறுவதை டைம் லைன் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

 

ஒரு நபர் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதியன்று இந்த வீடியோவை எடுத்துள்ளார். நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் திவளைகள் பனிமூட்டம் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் ரம்யமான காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

 

Right Menu Icon