--- --:--:-- --

பிறந்து 2 மாதமே ஆன குழந்தை ஹலோ என்று கூறும் வைரல் வீடியோ..!

2

ங்கிலாந்தில் பிறந்து 8 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஹலோ என்று கூறுவது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. வில்லாஸ்டின் பகுதியை சேர்ந்த கரோலின், நிக் தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

 

இந்த குழந்தையை தந்தை தனது மடியில் வைத்து கொஞ்சும் போது அதனிடம் ஹலோ என்று கூறுகிறார். பதிலுக்கு குழந்தையும் தனது பொக்கை வாயைக் கொண்டு காற்றும் பேச்சில் கலந்து ஹலோ என பதில் அளிக்கிறது.

 

வழக்கமாக குழந்தைகள் 10 முதல் 14 மாதங்களில் தான் பேச்சினை கேட்டு பதில் கூறும் என்பது வழக்கம். ஆனால் நிக் தம்பதியின் குழந்தை 8 வாரங்களில் பேசும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon