--- --:--:-- --

வி.சி.கவின் ஆதரவுடன் மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்..!

4

.வெ.க தலைவர் விஜய் 3 முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இப்போது விசிகவின் ஆதரவோடு ஆளுநரை மீண்டும் சந்திக்க விஜய் திட்டமிட்டு வரும் நிலையில், ஆளுநர் அர்லேக்கர் இன்று இரவு 7:10 மணிக்கு கேரளாவுக்கு செல்ல விமானத்தில் டிக்கெட் புக் செய்திருக்கிறார்.

 

ஆளுநரின் பயணத்திட்டத்தை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. த.வெ.க கொடி கட்டிய வாகனங்களுக்கு விமான நிலையத்துக்குள் அனுமதியில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Right Menu Icon