--- --:--:-- --

விஜய் ரசிகர்கள் அரசியல் தலைவர்களை விமர்சித்தால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்..!

3

ரசு பதவியில் உள்ளவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் யாரையும் எந்த காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் பகிர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு பதவியில் உள்ளவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் யாரையும் எந்த காலத்திலும் வெளிப்படுத்தும் வகையில் பத்திரிகைகள், இணையதளங்கள் போஸ்டர் என எந்த தளத்திலும் பதிவிட கூடாது.

 

இது நடிகர் விஜய்யின் கடுமையான உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்த மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளவர் அதை மீண்டும் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon