--- --:--:-- --

கண்ணீருடன் மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ..!

3

மூக வலைதளங்களில் சர்ச்சையான விஷயங்களை பேசி வரும் மீரா மிதுன் சமீபத்தில் பட்டியல் இன மக்களைப் பற்றி பேசி சர்ச்சையில் ஈடுபட்டுள்ளதால் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

கடந்த சில நாட்களாக மீராமிதுன் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாத நிலையில் தற்பொழுது ஊடகம் ஒன்றில் கதறலுடன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அதிகரிப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்படுவதை இந்த சமுதாயம்தான் இந்த சமுதாயம் வாழ விடவில்லை என்று கூறியுள்ளார்.

 

எத்தனை முறை ஜெயிலுக்குப் போவது என்று தெரியவில்லை என்றும், வழக்கறிஞருக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட எனக்கு காசு இல்லை எனக்கூறியுள்ளார். இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்த எனக்கு இந்த நிலமையா என்ற விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற தன்னை தனது குடும்பத்தினர் காப்பாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon