விஜய் சொத்தை குறைத்து காண்பித்துள்ளது முறைகேடு – உயர்நீதிமன்றம்
தவெக தலைவர் விஜய் சொத்தை குறைத்து காண்பிடித்துள்ளது முறைகேடு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இரு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்துள்ளது முறைகேடு. பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் ரூ.115.13 கோடி சொத்து என விஜய் கூறியுள்ளதாகவும், திருச்சி கிழக்கு தொகுதியில் ரூ.220.15 கோடி சொத்து உள்ளதாக வேட்பு மனுவில் கூறியிருக்கிறார் எனவும் மனுதாரர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.





