--- --:--:-- --

வெள்ளை மாளிகையில் மகளுக்கு நிச்சயதார்த்தத்தை நடத்திய டிரம்ப்..!

19

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு பின் கடைசி நாளான நேற்று அவரின் மகளுக்கு நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளார்.

 

வெள்ளை மாளிகையில் தனது தந்தையின் கடைசி நாளை மறக்க முடியாததாக மாற்றவும் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தனக்கு நிச்சயதார்த்தத்தை நடத்தவும் ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

வெள்ளை மாளிகையில் தங்கள் குடும்பத்துடன் பல்வேறு சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் அது மிகவும் சிறப்பானது என்றும், தனது நிச்சயதார்த்த விழாவை டிரம்ப்பின் மகள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon