உப்பு பாலைவனப் பகுதியில் தண்டால் எடுக்கும் டாப்சி..!
நடிகை டாப்ஸி தண்டால் எடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் டாப்சி தற்போது ராஷ்மி ராக்கெட் என்ற ஹிந்தி படத்தில் தடகள வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
குஜராத்தில் உப்பு பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பில் இருக்கும்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது தண்டால் எடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.






