--- --:--:-- --

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து.. கடல் சேவைகள் நிரந்தர முடக்கம்..!

6

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தை தொடர்ந்து ஓசன் கேட் நிறுவனத்தின் இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

 

டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலில் சென்று உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் டைட்டானிக் நிறுவனம் தயாரித்த ஓசன் கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் அதன் பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

 

மேலும் இந்த நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட இருந்த அனைத்து கடல் பயணங்களும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Right Menu Icon