--- --:--:-- --

Ban நீட் என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்த மு.க.ஸ்டாலின்..!

1

திமுக தலைவர் மு க ஸ்டாலின் பான் நீட் என்ற வாசகம் பொருந்திய டிசர்ட் அணிந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

 

அந்த வகையில் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின் நீட் தேர்வை தடைசெய் என்ற பொருள் கொண்ட ஆங்கில வாசகம் பொறித்த டி ஷர்ட்டை அணிந்து இருந்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon