வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் இதை பயன்படுத்தி வாக்களிக்கலாம்..!
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, கணக்குப் புத்தகங்கள் அஞ்சலகங்களில் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை, மருத்துவ காப்பீடு அட்டை, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தில் வழங்கப்பட்டது, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது. இந்திய கடவுச்சீட்டு, ஓய்வூதியம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மத்திய, மாநில அரசுகள் மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் இவற்றை வைத்து வாக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






