கொரொனா பரவலைத் தடுக்க மூன்றாவது டோஸ் கொரொனா தடுப்பூசி செலுத்த திட்டம்..!
பிரிட்டனின் உருமாறும் கொரொனா பரவலைத் தடுக்க மூன்றாவது டோஸ் கொரொனா தடுப்பூசியை செலுத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிட் மியூட்டர் ஷாட்ஸ் என அழைக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி அல்லது 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவு உடையவர்களுக்கும் முதலில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.






