--- --:--:-- --

அவரோட இலக்கே நல்ல அரசு தருவதுதான்: எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்

5

முதல்வர் விஜய் இன்னும் நிறைய விஷயங்களை தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என மனதில் நினைத்திருக்கிறார்; கண்டிப்பாக அதனை செய்வார்; அவரோட இலக்கே, நல்ல அரசு தமிழ்நாட்டிற்கு அமைய வேண்டும் என்பதுதான்; கண்டிப்பாக அடுத்த சுதந்திர தினத்திற்குள் முதல்வர் விஜய் அதில் பல விஷயங்களை சாதித்துக் காட்டுவார்; அவருக்கு எங்களுடைய வாழ்த்துகள் – எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon