தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டமில்லை..!
தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டமில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் தலைவர் ஆப்கானிஸ்தானை அரசாக அங்கீகரிக்கும் திட்டம் கனடாவுக்கு இல்லை என்றும் அவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பலவந்தமாக தூக்கி எறியப்பட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.
கனடா நாட்டின் சட்டத்தின்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக இருக்க படுவார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.






