--- --:--:-- --

ஆண் நண்பர்களுக்கு தோழிகளை பலிகடாக்கிய இளம்பெண்..!

10

து விருந்து கொடுத்து தன் தோழிகளை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்ணின் செயல் கன்னியாகுமரி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாஸியா ஜாஸ்மின்.

 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த தனது முன்னாள் காதலன், தன்னையும், தன் நண்பர்களையும் தாக்கியதாக புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பங்களாவில் சிகரெட், ஆணுறை உள்ளிட்ட பொருட்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

விசாரணையில் தன் தோழிகளை அழைத்து விருந்து கொடுத்து தன் நண்பர்களுக்கு விருந்தாக்கியது வெளிச்சத்திற்கு வந்தது. தன் காதலியின் செயலை அறிந்து அதிர்ந்து போனார். சம்பவத்தன்று பங்களாவிற்குள் நுழைந்து அவர்களை தாக்கியது தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon