ஆண் நண்பர்களுக்கு தோழிகளை பலிகடாக்கிய இளம்பெண்..!
மது விருந்து கொடுத்து தன் தோழிகளை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்ணின் செயல் கன்னியாகுமரி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாஸியா...






