--- --:--:-- --

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பத்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது..!

9

காராஷ்டிராவில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பத்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது. தானே மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் சிறுத்தை புகுந்து வீட்டில் இருந்த பெண் அலறியடித்து அறையை பூட்டிவிட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

 

சிறுத்தை புகுந்த செய்தி பரவியதால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் 10 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி சிறைபிடித்தனர். சிறுத்தைக்கு 2 வயது என்றும் இறை தேடி குடியிருப்புக்குள் நுழைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon