--- --:--:-- --

உலகில் மிகப்பெரிய வைரக்கல் கண்டுபிடிப்பு..!

7

லகில் மிகப்பெரிய வைர கற்களில் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வாணாவில் உள்ள சுரங்கத்தில் இந்த மாத தொடக்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 1,098 கேரக்டர் எடைகொண்ட இந்த வைரம் அந்நாட்டு அதிபர் போட்ஸ்வானா அரசும், வைர நிறுவனமும் இணைந்து ரத்தின தரத்திலான இந்த வைரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

 

73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 27 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட வைரக்கல் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரியது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon