--- --:--:-- --

சிவப்பு நிற சேலையில் சிலிண்டர் தூக்கும் சிங்கப்பெண்..!

8

கொரொனா காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் தற்போது உடற்பயிற்சி மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். உடற்பயிற்சி என்பது பொதுவானது இதில் ஆண் பெண் வயது வேறுபாடு இல்லை.

 

முன்பெல்லாம் ஆண்களுக்கு தான் இது சரிப்பட்டு வரும் என்ற நிலை மாறி பெண்களும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி தான் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உடற்பயிற்சியில் கலக்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் சிவப்பு நிற சேலையணிந்து தலைக்கு மேல் தூக்கி உடற்பயிற்சி செய்கிறார்.

Leave a Reply

Right Menu Icon