--- --:--:-- --

கை குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்த பெண்..!

4

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் கை குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்த போது அவளிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

அந்தப் பெண்ணின் மடியில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்கள் கீழே விழுந்த நிலையில் குழந்தை தன்னுடையது என்று போலீசாரிடம் கூறி அந்த பெண் மது போதையில் சாலையில் படுத்து புரண்டார்.

 

பெண் காவலர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து எழுப்பி அமர வைத்த நிலையில் இரவோடு இரவாக காணாமல் போன அந்த பெண் குழந்தையை கடத்தி வந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon