--- --:--:-- --

காதலருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவி..! மடக்கிப் பிடித்து கணவர்..!

5

காதலருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவியை நடுரோட்டில் மடக்கிப்பிடித்து கணவர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்ராவில் உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சிவப்புநிற ஸ்கூட்டரில் சென்றார்.

 

அந்த பெண்ணின் கணவர் விரட்டி சென்று மடக்கி பிடித்து தாக்கியுள்ளார். இருவரையும் சமரசம் செய்த நிலையில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் நண்பருக்கு போலீசார் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon