--- --:--:-- --

போனில் பேசி கொண்டே பாதாள சாக்கடை குழியில் விழுந்த பெண்..!

5

பீகார் மாநிலம் பாட்னாவில் திறந்து வைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழியில் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த மக்கள் அவரை சுற்றி வெளியேற்றிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

 

செல்போனில் பேசியபடி ஆட்டோ ஒன்றை கடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் பாதாள சாக்கடை இருந்தது தெரியாமல் குழுவில் விழுந்துள்ளார்.

 

Right Menu Icon