எதிர்ப்புக்கு மத்தியில் அமலுக்கு வந்த தடுப்பூசி சட்டம்.!
மக்களின் எதிர்ப்புக்கிடையே ஆசியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாயத் தடுப்பூசி சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 600 ஈரோ முதல் 3,600 வரை அபராதம் விதிக்கப்படும்.
கர்ப்பிணிகள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ காரணங்களால் சிகிச்சை பெறுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளிலேயே தடுப்பூசியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.






