இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலையம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் இந்தோனேசியாவின் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






