--- --:--:-- --

ஐஸ்வர்யாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

8

டிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபோதும் கொரொனா பாதிப்பு ஏற்படுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொரொனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon