--- --:--:-- --

வெடிக்காமல் இருந்த வெடிகுண்டை தண்ணீரை ஊற்றி வெடிகுண்டை செயலிழக்க செய்த உக்ரைன்..!

7

க்ரைன் நாட்டில் வெடிக்காமல் இருந்த பயங்கர வெடிகுண்டை வெடி குண்டு நிபுணர்கள் பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

 

ஒருவர் அந்த வெடிகுண்டின் மீது தண்ணீரை ஊற்ற மற்றொருவர் அந்த வெடிகுண்டு மூடியை லாவகமாக கழற்றி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு பத்திரமாக எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon