ரஷ்யா, பெலாரஸில் அமேசான் சேவைகள் ரத்து..!
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மற்றும் பிரான்ஸில் அமேசான் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேசான் டெலிவரி சேவைகள் அமேசான் பிரைம் ஓடிப் இதர சேவைகள் நடத்தப்படுவதாகவும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு மனிதாபிமான செயல்களை தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள அமேசான் இதற்காக தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளதாகவும் கூறியுள்ளது.






