--- --:--:-- --

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

9

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon