இரண்டு பிதாமகன்களை அடுத்ததடுது இழந்து உள்ளோம் – சேரன் சோகம்
திரைக்கதை ஆசிரியர்களுக்கு நமக்கு பாதைகளை போட்டு கொடுத்தவர். பல பேருக்கு எடுத்து காட்டாக இருந்தவர். எழுத்தாளர் சங்கத்தின் மூலம் சிறப்பாக செயல்பட்டார். அவரது மறைவை எதிர்பார்க்கவில்லை.
பாரதிராஜா பாக்யராஜ் உள்ளிட்ட இரண்டு பிதாமகன்களை அடுத்ததடுது இழந்து உள்ளோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் அவர்களுக்கு இரங்கல்கள் – இயக்குநர் சேரன்





