--- --:--:-- --

ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 1ம் தேதி வெளியாகிறது..!

2

டிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 1ம் தேதி வெளியாக உள்ளதாக ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட உள்ள இந்த கேங்க்ஸ்டார் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த திரைப்படங்கள் ஜூன் 18-ஆம் தேதி நெட் பிலிக்ஸில் வெளியாகிறது.

Leave a Reply

Right Menu Icon