வேப்ப மரத்தை வெட்டியதால் நிகழ்ந்த விபரீதம்..!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டருகே இருந்த வேப்பமரத்தை வெட்டிய பொழுது அதில் கூடுகட்டி இருந்த மலை தேனீக்கள் கொட்டியது.
ராஜா முகமது என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி மகன் உட்பட 3 பேரும் தேனீக்கள் கடித்து காயமடைந்ததால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





