--- --:--:-- --

மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்துக் கொன்ற நபர்..!

4

ரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது மகன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவனை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த செல்வா, கணேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

Right Menu Icon