நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்..!
டெல்லியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவியது. டெல்லியில் கடந்த 15ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அங்கிருந்த ஒரு வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இது குறித்து புகார் மீது விசாரணை நடத்தி வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.





