--- --:--:-- --

பெண்ணின் காதில் இருந்த சிலந்தி.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!

10

தைவானில் வசிக்கும் பெண்ணுக்கு காதில் வித்தியாசமான வலி இருப்பதாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவர் காதில் இருந்து சிலந்தி எடுக்கப்பட்டது.

 

இதனால் அந்த பெண் பெரிய ஆபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon