கானா பாலா முதல் அர்ச்சனா வரை.. பிக் பாஸில் ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி..!
பிக் பாஸ் 7ம் சீசனில் இந்த வாரம் wild card என்ட்ரியாக ஐந்து புதிய போட்டியாளர்களை களமிறக்க இருப்பதாக விஜய் டிவி ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த ஐந்து பேர் யார் யார் என பல்வேறு வதந்திகள் கடந்த ஒரு வாரமாக பரவி வந்தது.
தற்போது புதிதாக வந்திருக்கும் போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.கானா பாலா – பாடகர், அர்ச்சனா – ராஜா ராணி 2 சீரியல் வில்லி, தினேஷ் கோபால் சாமி – நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மியின் கணவர், அண்ணா பாரதி – நகைச்சுவை பேச்சாளர், RJ பிராவோ
📱 Share on WhatsApp 𝕏 Share on X




