சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது..!
சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
சென்னையில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி கதாபாத்திரத்தை பிரதானப்படுத்தி கதைகள் அமைக்கப்பட்டுள்ள ரைட்டர் படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






