உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!
சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அங்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா ? வனத்துறையினரை பாதுகாப்பவர்கள் மீது கூட வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும், குறிப்பிட்ட வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தமிழர்களுக்கான பிரச்னை இது. அவர்கள் கொடுக்கும் விளக்கங்களை ஏற்காமல் தெளிவான நீதி விசாரணைக்கு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் – மனோஜ் பாண்டியன்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




