--- --:--:-- --

குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது..!

5

குடியரசுத் தலைவருக்கான வாக்குப் பெட்டி இன்று மாலை சென்னை வருகிறது. குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

 

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது.

Right Menu Icon