--- --:--:-- --

தனது செல்ல குதிரைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர்..!

5

பீகாரில் தனது செல்ல குதிரைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதன் மீது மிகுந்த பாசமும் அறிவும் காட்டுவது இயல்பு தான்.

 

அதிலும் சிலர் தங்களை விடவும் தங்கள் செல்லப்பிராணிகள் மீது அதிக அக்கறையை காட்டுவார்கள். காட்டுத்தனமாக ஓடும் காளைகளை கூட கட்டிப்பிடித்து கொஞ்சும் சிறார்கள் நம் ஊரில் உள்ளனர். அந்த வகையில் தனது வளர்ப்பு பிராணி மீது தனக்கு இருக்கும் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார் பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர்.

 

பீகார் மாநிலத்தில் உள்ள பகுதியில் வசிப்பவர் விலங்குகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர். குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த குதிரையின் பெயர் ஷேர் சாட் இருக்கு ஆறு மாதம் இருக்கும்போது அந்த குழந்தையை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

 

அவரது குடும்பத்தில் ஒரு நபராகவே மாறிவிட்டது. அது பிள்ளையைப் போல பார்த்து பார்த்து அந்த குதிரையை வளர்த்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் சேட்டருக்கு இரண்டு வயதானதை தொடர்ந்து அதன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி அசத்திய தோடு மட்டுமல்லாமல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

குதிரையை குளிப்பாட்டி அலங்கரித்து அவர் 22 கிலோ கேக் ஆர்டர் செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon