--- --:--:-- --

குழாயிலிருந்து வெளியேறிய நீரை மணல்களை நிரப்பி தடுத்த நபர்..!

4

புதுச்சேரியில் ஆம்பூர் செல்லும் பிரதான சாலையில் கட்டுமான பணி காரணமாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உழைப்பின் காரணமாக பெருமளவு நீர் வீணாகியது. நீர் வெளியேறுவதை தடுத்ததை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

 

Right Menu Icon