--- --:--:-- --

வெள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய நபர்..!

3

மெரிக்காவின் அட்லாண்டில் மழை வெள்ளத்தில் சிக்கி மூழ்கிய காரில் இருந்த இளைஞரை மீட்பு குழுவினர் போராடி கடைசி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.

 

அட்லாண்டில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்த நிலையில் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நகர் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது.

 

இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறு போல் ஓடிய நிலையில் ஆபத்தை உணராமல் காரில் சிக்கி தவித்தார். இதனை அறிந்த வீட்டுக்கு குழுவினர் கண்ணீர் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த காரில் இருக்கும் இளைஞரை மீட்கும் பணியில் தோல்வியுற்றனர்.

 

இதனால் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்து இளைஞரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கடந்த 14ஆம் தேதி நிகழ்ந்த சம்பவம் தொடர்பான காணொளி அட்லாண்டா காவல்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

 

Right Menu Icon