--- --:--:-- --

கொடூரத்தின் உச்சம்.. மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்..!

4

கேரளாவில் கம்ப்யூட்டர் சென்டரில் இருந்த மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கணவர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லம் பள்ளி பகுதியைச் சேர்ந்த ரஹீம் – நாகிரா தம்பதியருக்கு திருமணம் ஆகி பதினெட்டு ஆண்டுகள் நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.

 

வேலைக்கு செல்லாமல் ரஹீம் சுற்றி வந்ததாக கூறப்படும் நிலையில் பார்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மனைவி நடத்தை மீது சந்தேகப்பட்டு தாக்கியதாக கைது செய்யப்பட்ட ரஹீம் சிறையில் இருந்து நேற்று விடுதலையானார்.

 

நேராக மனைவி வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றவர் அங்கிருந்து நாகிராம் மீது கையோடு எடுத்துச் சென்ற பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடியவன் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அங்கிருந்து கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

 

Right Menu Icon